நான் அன்றைக்கு ஐஸ் ஸ்கேற்றிங் செய்ய போனபோது எடுத்த பட்ங்கள் இங்கே போடுகிறேன். அம்மா சொல்கின்றார் இன்றைக்கு இங்கே படங்கள் போட முடியவில்லையாம். அதனால படங்கள் லிங் கொடுக்கிறாராம்.
படம் 1, படம் 2, படம் 3, படம் 4, படம் 5, படம்6
Monday, February 06, 2006
ஐஸ் ஸ்கேற்றிங்!!
Posted by அஞ்சலி
at
8:22 PM
Labels: நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)

12 comments:
அடடா! பயம் இல்லையா அஞ்சலி.
ம்...நல்லாதான் இருக்கின்றது படங்கள்.
அய்! குட்டிம்மா நல்லா தான் பனியில் சறுக்குறீங்க. உங்களது திறமைகளில் புதுசா இன்னொன்று! பாக்க சந்தோசமாயிருக்கே...
சித்தார்த் அண்ணா!
நான் இது இரண்டாவது தடவையா ஐஸ் ஸ்கேற்றிங் போனேன். நல்ல இன்டெரெஸ்ட்டிங்கா இருந்தது. ரொம்ப நல்லா என்ஜோய் பண்ணினேன்.
றெனி அங்கிள்! எனக்கு பயமே இல்லை. அதுல நான் பின்னுக்கு வழுக்கிப் போகவும் தொடங்கி விட்டேன். எங்களோட வந்த ஒரு டீச்சருக்குத்தான் பயமாம்.
அஞ்சலி,
நானும் ஸ்கேட்டிங் போனேன்.. கொஞ்சம் கஷ்டம்தான் :-). இங்க பாருங்க http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_06.html
நானும் கொஞ்சம் விழுந்து எழும்பினேன்தான். இப்போது எல்லாம் நல்ல இண்டெரெஸ்டிங்காக இருக்கிறது.
வாழ்த்துகள் அஞ்சலி,
பயப்படாமல் நீங்க ஐஸ் ஸ்கேற்றிங் போனது நன்றாக இருக்கிறது.
நன்கு வளர்ந்து விட்டீங்க போலிருக்குது.
நன்றி பரஞ்சோதி அங்கிள்.
ம் நல்லாயிருக்கு அஞ்சலி..
எனக்கு ஐஸ் ஸ்கேட்டிங் தெரியாது..
ப்ளீஸ் ப்ளீஸ் இந்த அண்ணனுக்கும் கொஞ்சம் கத்துக் கொடுங்களேன்..
ரசிகவ் ஞானியார்
நோர்வேக்கு வாங்க. சொல்லித் தாறேன். :) :)
// அஞ்சலி said...
நோர்வேக்கு வாங்க. சொல்லித் தாறேன். :) :) //
சரிம்மா நான் அடுத்த வாரம் நார்வேக்கு வருகிறேன்.
விமான டிக்கெட் ஆற்பாடு பண்ணுங்க..
ஏமாத்தக்கூடாது என்ன..?
ஏய் ச்மால்! நீங்கள் Flicker-ல் photo gallery முயற்சிப்பதுதானே?
நன்றி. அம்மாவின் உதவியுடன், இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது முயற்சித்துப் பார்க்கிறேன்.
Post a Comment